எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

பிப்ரவரி 14 -கற்பு கொள்ளையர் (காதலர்) தினம்




பிப்ரவரி 14 கற்பு கொள்ளையர் (காதலர்) தினத்தை முன்னிட்டு நாகை (வடக்கு) மாவட்டம் மயிலாடுதுறை நகரத்தில் தபால் அலுவலகத்திற்கு எதிரில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழிப்புணர்வு பிரச்சார பேனர் வைத்துள்ளது. இது பெரும்பான்மை மக்களின் வரவேற்பை பெற்று வருகின்றது.