நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக 26.04.2012 அன்று மயிலாடுதுறை டவுன் கண்ணாரத்தெரு பகுதியில் கோடைக்காலத்தை கருத்தில் கொண்டு, தாகம் தீர்ர்க்க தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நாகை (வடக்கு) மாவட்டச் செய்திகள் மற்றும் மக்கள் நலச்செய்திகளை இங்கு காணலாம்.
எதிர்வரும் நிகழ்ச்சிகள்
வெள்ளி, ஜூன் 15, 2012
இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவோம் – வடகரை -அரங்ககுடி பெண்கள் பயான்
கடந்த 06.05.2012 அன்று நாகை வடக்கு மாவட்டம் வடகரை -அரங்ககுடி கிளை சார்பாக மாதாந்திரபெண்கள் பயான் நடைபெற்றது.
துளசேந்திரபுரம் உம்முல் முஃமீன் பெண்கள் மதுர்ஷா ஆலிமாஷம்சுல் ஹீதா அவர்கள் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றுவோம் என்ற தலைப்புலும் மாணவிகள் .ஆயிஷா அவர்கள் சோதனை என்ற தலைப்பிலும் ,இல்ஹாம் அவர்கள் ரகசியம் பேணுவோம் என்ற தலைப்பிலும் சொர்பொழிவாற்றினார்கள்.
பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
லேபிள்கள்:
நாகை (வடக்கு) மாவட்டம்
நபி வழியில் சிறு பருவம் – அரசூர் கிளை பயான்
நாகை வடக்கு அரசூர் கிளை சார்பாக 2.05.12 அன்று சிறுவர்களுக்கான பயான் நடைப்பெற்றது இதில் அரசூர் ஃபாருக் அவர்கள் நபி வழியில் சிறு பருவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)