தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நாகை (வடக்கு) மாவட்டச் செய்திகள் மற்றும் மக்கள் நலச்செய்திகளை இங்கு காணலாம்.
எதிர்வரும் நிகழ்ச்சிகள்
சனி, ஜனவரி 22, 2011
மயிலாடுதுறையில் முஹர்ரம் நோன்பு திறக்க ஏற்பாடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை மர்க்கஸ்ஸில் நபி (ஸல்) அவர்கள் வழி முறைப்படி முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நோன்பு வைத்தவர்களுக்காக, நோன்பு திறக்க வேண்டிய ஏற்பாடு செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக