தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நாகை (வடக்கு) மாவட்டச் செய்திகள் மற்றும் மக்கள் நலச்செய்திகளை இங்கு காணலாம்.
எதிர்வரும் நிகழ்ச்சிகள்
செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011
நாகை வடக்கு எலந்தங்குடி பகுதியில் TNTJ வின் புதிய கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் எலந்தங்குடி பகுதியில் கடந்த 17-7-2011 அன்று TNTJ வின் புதிய கிளை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் கிளைக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக