எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

புதன், செப்டம்பர் 23, 2009

2009 ஃபித்ரா வினியோகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடகரை-அறங்கக்குடி கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

20 செப்டம்பர் 2009 அன்று புனித ரமளான் மாதத்தின் கடைசி நாள் அன்று
ஃபித்ரா வினியோகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வடகரை-அறங்கக்குடி
கிளையில் அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் சிறப்பாக
வினியோகிக்கப்பட்டது. இதில் 54 குடும்பத்தினர்களுக்கு 10 கிலோ புலுங்கல்
அரிசி, 1 கிலோ பிரியாணி அரிசி, 1 கிலோ கோழி மற்றும் 105 ரூபாய்க்கு
பெறுமானமுள்ள மளிகை சமான்கள் வழங்கப்பட்டது. அல்லாஹ் அக்பர்.

இங்கணம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
வடகரை - அறங்கக்குடி கிளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக