எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

சனி, ஜனவரி 16, 2010

TNTJ மாணவர் அணி நடத்தும் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி? பயிற்சி முகாம்

அன்புடையீர் ... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

நாகை (வடக்கு) மாவட்டம் மயிலாடுதுறை நகரில்...

நாள்: 26 ஜனவரி 2010 செவ்வாய்க் கிழமை. நேரம்: காலை 9:30 மணிக்கு (இன்ஷா அல்லாஹ்).

இடம்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மயிலை மர்கஸ், பட்டமங்கலத்தெரு, IOB எதிர்புறம், மயிலாடுதுறை, நாகை (வடக்கு) மாவட்டம்.

அனைவரும் கலந்து கொண்டு பலன் அடையுமாறு அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட மாணவர் அணி.

தொடர்புக்கு: H.M. புஹாரி, தொலைபேசி: 9443605016.

1 கருத்து:

  1. மாவட்ட மாணவர் அணிச்செயளாலரின் தொலைபோசி எண்கள் போட்டுயிருந்தால் அருமை

    பதிலளிநீக்கு