எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

சனி, டிசம்பர் 19, 2009

இஸ்லாமியர்களுக்காக கடனுக்கு வழங்கும் ஆட்டோ வட்டியுடன் தொடர்புடையது !

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

இஸ்லாமியர்களுக்காக கடனுக்காக வழங்கப்படும் ஆட்டோ வட்டியுடன் தொடர்புடையது. எனவே, இஸ்லாமியர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்கள் கீழ்கண்டவாறு கூறுகின்றார்கள்.

 வட்டி வங்குவது, வட்டி கொடுப்பது, வட்டிக் கணக்கை எழுதுவது வட்டியின் சாட்சிகள் ஆகியோரை நபி(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் பாவத்தில் சமமானவரே. 
அறிவிப்பாளர்: ஜாபிர்(ரழி) ஆதாரம்: முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக