பிஸ்மில்லாஹ்...
அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
அல்லாஹ்வின் மிகப் பெரும் கிருபையால் சென்ற 15 ஜூன் 2010 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை (வடக்கு) மாவட்டம், வடகரை-அறங்கக்குடி கிளையில் சுமார் 50 ஏழை மாணவர்களுக்கான இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் கிளைத்தலைவர் பஜல் முஹம்மது மற்றும் ஏனைய கிளை நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர் மற்றும், இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தாயகம் வந்திருந்த ரியாத்வாழ் நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அ. ஹபிபுல்லா மற்றும் அபுதாபிவாழ் நூருல்லாஹ் ஆகியோர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.
இப்படிக்கு,
நாகை தவ்ஹீத் கூட்டமைப்பு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக