தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமணையில் SS நல்லூரை சார்ந்த மாற்று மத சகோதரர் மாணிக்கத்திற்கு கடந்த 21.02.2011, அன்று நடந்த அவலம் இனி யாருக்கும் நடக்ககூடாது.
மாணிக்கம் இறந்து விட்டார் எனக் கூறி மருத்துவர்கள் அவரை பிணவரைக்கு கொண்டு சென்று விட்டனர். இச்செய்தியை TNTJ சகோதரர்கள் அறிந்து மருத்துவமணையின் பிணவரை சென்று பார்த்தபோது, முக்கல் முனங்களுடன் கிடந்த மாணிக்கத்தின் அவல நிலையைக் கண்டு கரையாத மணமும் கலங்கிவிடும்.
அவரை அங்கிருந்து அப்புறபடுத்தி, வார்டுக்கு கொண்டுவந்து மேற்கொண்டு மருத்துவத்திற்கான ஏற்பாட்டை செய்ய நம் சகோதரர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து மாணிக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நிதானத்திற்கு வந்தார்.
இனி என்னை இங்கு வைத்து இருந்தீர்கள் என்றால் என்னை இந்த பாவிகள் பிணமாகத்தான் அனுப்புவார்கள் என்று கூறி மாணிக்கம் பயந்தார். ஆகையால், அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து கும்பகோணம் மருத்துவமணைக்கு நம் சகோதரர்கள் அவரை அனுப்பி வைத்தனர். புகழ் அனைத்தும் ஏகனுக்கே.
மருத்துவமணையின் டீனை சந்தித்து கேட்டபோது, இனி இதுபோல் நடக்காது என்று வழக்கமான பல்லவியையே பாடினார். தொடர்ந்து இதுபோன்று மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமணை ஊழியர்கள் திருந்தவில்லை எனில், உங்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி போராடும் நிலையை உறுவாக்காதீர்கள் என எச்சரிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக