தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக திருவாடுதுரையில் கடந்த 20 -2 -2011 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநில செயலாளர் அஷ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு ஜனாசாவின் சட்டங்கள் பற்றி விரிவாக உரை ஆற்றினார்கள் . ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக