தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நாகை (வடக்கு) மாவட்டச் செய்திகள் மற்றும் மக்கள் நலச்செய்திகளை இங்கு காணலாம்.
எதிர்வரும் நிகழ்ச்சிகள்
வியாழன், செப்டம்பர் 22, 2011
அரசூர் கிளையில் ரூபாய் 14950 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 50 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 14950 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக