தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 23.09.2011 அன்று மயிலாடுதுறை ரயில்வே காலனியை சேர்ந்த மாற்று மத சகோதரர் சிங்காரவேல் இஸ்லாம் மார்க்கத்தை உளபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், மாமனிதர் ,சொர்கம் நரகம், கொள்கை விளக்கம், தொழுகை சட்டங்கள், அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லாஹ் .
அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், மாமனிதர் ,சொர்கம் நரகம், கொள்கை விளக்கம், தொழுகை சட்டங்கள், அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் போன்ற புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துல்லாஹ் .
CLICK THE LINK AND READ.
பதிலளிநீக்கு>>>
புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! நான் இஸ்லாமியன் தான். அறிஞர் அண்ணா. இஸ்லாம், நபி பற்றி அறிஞர் அண்ணா. அவசியம் படிக்க. <<<<
>>>
புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.
ஒரு இஸ்லாமிய RSS எதிர்ப்பாளனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதன். <<<<
>>>
புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி! கம்யூனிஸ்ட் செங்கொடி தழுவிய இஸ்லாம். இஸ்லாம் ஈர்த்த செங்கொடியின் அறைகூவல். மதமாற்றமல்ல! இது மனமாற்றம். <<<<
.
நல்ல பணி.. இப்பணி தொடர அல்லாஹ்விடம் பிராதிகின்றேன்.............
பதிலளிநீக்குwww.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....