எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

செவ்வாய், டிசம்பர் 08, 2009

2009 ஆண்டு ஹஜ் புகைப்படங்கள்

அன்புடையீர்,

மெக்கா மாநகரில் மக்கள் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தங்களின் கடமைகளை ஆற்றுவதைக் கீழ் காணும் புகைப்படங்களில் காணலாம்.














K.Mohamed idhris

Oasis center

Riyadh

0505296881


2 கருத்துகள்:

  1. அல்ஹம்துலில்லாஹ். நிச்சயமாக இது அல்லாஹ்வின் வல்லமையையே காட்டுகின்றது.

    சகோதரர் பாரூக் அவர்களே, உங்களின் வரவிற்கும், கருத்திற்கும் நன்றி

    பதிலளிநீக்கு