எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

ஞாயிறு, டிசம்பர் 06, 2009

6 டிசம்பர் 2009 அன்று மயிலாடுதுறை நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்



அன்புடையீர்.... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

6 டிசம்பர் 2009 அன்று காலை 11:30 மணியளவில் பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரி மயிலாடுதுறை நகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அல்லாஹ்வின் கிருபையால் நடைபெற்றது. 

தலைமை: H.M. புகாரி, தலைவர், நாகை (வடக்கு) மாவட்டம்.

கண்டன உரை: அஸ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி.


2 கருத்துகள்:

  1. விரைவாகச் செயல்பட்டு அன்றே ஒளிப்படங்களை வெளியிட்டுள்ளமைக்குப் பாராட்டுகள். படங்கள் அருமையாக அமைந்திருந்தன. சுடச்சுட இருந்தது. வாழ்த்துகள்.
    -முனைவர் தி.நெடுஞ்செழியன்
    தமிழ் இணைப் பேராசிரியர்
    ஏவிசி கல்லூரி(தன்னாட்சி)
    மயிலாடுதுறை.

    பதிலளிநீக்கு
  2. பேராசிரியர் முனைவர் தி. நெடுஞ்செழியன், அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு