தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] கிளியனூர் கிளை சார்பாக கடந்த 09.09.2010, அன்று இரவு 11.00,மணிக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டன தலைமை மூலம் 5000,ம் வசூள் 9300, மொத்தம் 14300, ஒரு குடும்பத்துக்கு 220 வீதம் 65 து குடும்பத்திற்க்கு வழங்கப்பட்டது.
பெருநாள் தொழுகை
நாகை மாவட்டம் [வடக்கு] கிளியனூர் கிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 10.09.2010, அன்று தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைப் பெற்றது காலை 8.10 க்கு இறை அச்சம் என்ற தலைப்பில் நவ்சாத் உரை நிகழ்த்தினார் ஆண்கள் பெண்கள் கலந்துக் கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக