தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் நீடூர் கிளையில் ஜனவரி 27 தெருமுனைப் பிரச்சாரம் 23.01.2011, அன்று நடைப்பெற்றது
இதில் மாவட்ட தலைவர் புகாரி, உபைத்துல்லாஹ் மன்பை, நவ்சாத் ஆகியோர்கள் உரையாற்றினர்.
கூடியிருந்தோர் ஆர்வமுடன் இந் நிகழ்ச்சியை கேட்டறிந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக