நாகை (வடக்கு) மாவட்ட கூட்டமைப்பின் மாதாந்திர கூட்டம் ரியாத் TNTJ மர்கஸில் 21.06.2013
அன்று
மாலை 4.30 மணிக்கு அதன் பொறுப்பாளர் சகோ. பெரியகூத்தூர் சகோ. ஹாஜா அலாவுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் “இறை நினைவு” என்ற தலைபில் உரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து பேசப்பட்டு, மாவட்ட கடிதம் வாசிக்கப்பட்டது.
மாவட்ட
சகோதரர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நாகை (வடக்கு) மாவட்டச் செய்திகள் மற்றும் மக்கள் நலச்செய்திகளை இங்கு காணலாம்.
எதிர்வரும் நிகழ்ச்சிகள்
திங்கள், ஜூன் 24, 2013
கிளியனூரில் மீண்டு(ம்) வந்த அடக்கஸ்தல பிரச்சனை
தவ்ஹீத் சகோதரர் வீட்டு இறப்புச்செ ய்தி என்றாலே! நாகை மாவட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊர்பொதுமக்களுக்கு ஒருவித பதற் றம் ஏற்படத்தான் செய்கின்றது.
நாகைவடக்குமாவட்டம், தரங்கம்பாடிதாலுகா,கிளயனூர் கிராஅடுத்தநாள் பொழுதுவிடிந்த பொழுது
இதற்கிடையில் தவ்ஹீத் கிளைச் சகோ
காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்
தவ்ஹீத்ஜமாஅத்தினர் நபிவழியே உயி
தங்களுடைய முயற்சிகள் அனைத்தும் தோ
அ.தி.மு.க சிறுபான்மைப்பிரிவு செ
லேபிள்கள்:
நாகை (வடக்கு) மாவட்டம்
செவ்வாய், ஜூன் 18, 2013
திங்கள், ஜூன் 10, 2013
ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்திய ஏர்டெல் நிறுவனம்
ஏகத்துவ எழுச்சியில் மற்றுமொரு மைல்கல்!
ஏகத்துவ காலர் ட்யூன்களை ஏற்கனவே பிஎஸ்என்எல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியிருந்தன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தின் முன்னணி செல்ஃபோன் நிறுவனங்களான ஏர்டெல் நிறுவனமும் ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தியுள்ளது இது பிறமத மக்கள் மத்தியில் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துவைக்க உதவும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஏகத்துவ காலர் ட்யூன்களை பெற….
ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கக் கூடியவர்கள் கீழ்க்கண்ட தலைப்புகளில் உங்களுக்கு விருப்பமான ஏகத்துவ காலர் ட்யூனுக்கு உண்டான எண்ணை உங்களது செல்பேசியிலிருந்து டயல் செய்தால் உங்களுக்கு ஏகத்துவ காலர் ட்யூன்கள் ஆக்டிவேட் செய்யப்படும்.
எத்தனையோ பாடல்களையும், தேவையற்ற வீணான சினிமா வசனங்களையும் தங்களது காலர் ட்யூன்களாக வைத்து சீரழியும் சமுதாய மக்களை இஸ்லாமிய மார்க்கம் குறித்து சிந்திக்கத் தூண்டும் விதத்தில் இந்த ஏகத்துவ காலர் ட்யூன்கள் பயன்படும். இதை நமது சகோதரர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி ஏகத்துவ அழைப்புப்பணி செய்ய வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நன்றி : www.tntj.net

காலர் ட்யூன் பெயர் | ஆல்பம் | எண் |
அல்லாஹ் தேவைகளற்றவன் | Arthamulla Islam | 5432112620174 |
அல்லாஹ்வுக்கு ஓய்வில்லை | Arthamulla Islam | 5432112620175 |
தர்கா வழிபாடு இஸ்லாத்தில் இல்லை | Arthamulla Islam | 5432112620176 |
ஏகத்துவம் 1 | Arthamulla Islam | 5432112620177 |
ஏகத்துவம் 2 | Arthamulla Islam | 5432112620178 |
ஏகத்துவம் 3 | Arthamulla Islam | 5432112620179 |
இறைதூதர்கள் | Arthamulla Islam | 5432112620180 |
இஸ்லாமிய கடமை | Arthamulla Islam | 5432112620181 |
இஸ்லாமிய மார்க்கம் | Arthamulla Islam | 5432112620182 |
கடமைகள் | Arthamulla Islam | 5432112620183 |
மறுமை | Arthamulla Islam | 5432112620184 |
மறுமை 1 | Arthamulla Islam | 5432112620185 |
மறுமை 2 | Arthamulla Islam | 5432112620186 |
முஹம்மது நபி 1 | Arthamulla Islam | 5432112620187 |
முஹம்மது நபி 2 | Arthamulla Islam | 5432112620188 |
முஹம்மது நபி 3 | Arthamulla Islam | 5432112620189 |
முஹம்மது நபி 4 | Arthamulla Islam | 5432112620190 |
ஓரிறைக் கொள்கை | Arthamulla Islam | 5432112620191 |
வட்டி | Arthamulla Islam | 5432112620192 |
யாரையும் பெறவில்லை | Arthamulla Islam | 5432112620193 |
எத்தனையோ பாடல்களையும், தேவையற்ற வீணான சினிமா வசனங்களையும் தங்களது காலர் ட்யூன்களாக வைத்து சீரழியும் சமுதாய மக்களை இஸ்லாமிய மார்க்கம் குறித்து சிந்திக்கத் தூண்டும் விதத்தில் இந்த ஏகத்துவ காலர் ட்யூன்கள் பயன்படும். இதை நமது சகோதரர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி ஏகத்துவ அழைப்புப்பணி செய்ய வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நன்றி : www.tntj.net
ஞாயிறு, ஜூன் 09, 2013
நாகை மாவட்ட TNTJ ரியாத் சகோதரர்கள் கூட்டம்
நாகை வடக்கு மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் கூட்டம் கடந்த 24-05-2013 வெள்ளியன்று மாலை 4.30 மணிக்கு ரியாத் மண்டல மர்கஸில் பொறுப்பாளர் சாகுல் ஹமீது தலைமையிலும் பொறுப்பாளர் ஹாஜா அலாவுதீன் முன்னிலையிலும் நடைபெற்றது.
சகோ.ஹாஜா அலாவுதீன் இம்மையா மறுமையா என்ற தலைப்பில் நம்முடைய ஈமான் எப்படி இருக்கவேண்டும் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்தில் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தாயகத்திலிருந்து வந்திருந்த கடிதம் வாசிக்கப்பட்டது. மாவட்ட செயல்பாடுகள் பற்றிய செய்திகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

கூட்டமைப்பு நிர்வாகம் தொய்வின்றி நடக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டன.உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் பதியப்பட்டன்.
Foreigners told to get exit/re-entry visas for dependents online
சவூதியில் ஃபேமிலி விசாவில் உள்ளவர்களுக்கு தாயகம் சென்று வர "எக்ஸிட் ரி என்ட்ரி / Exit Re Entry" அடிக்க ஜவ்ஸாத் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஆன்லைன் மூலமே உள்துறை அமைச்சக இணையதளம் (Ministry of Interior - MOI.GOV.SA) மூலம் எக்ஸிட் ரி என்ட்ரி அடித்துக் கொள்ள வேண்டும்.
செயல்முறை:
1. ஜவ்ஸாத்தில் நிறுவப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்களில் (KIOSK) சென்று, தங்களது இக்காமா எண்ணை கொடுத்தால், தங்களது விரல்களை ஃபிங்கர் பிரிண்ட் செய்யும்.
2. ஏற்கனவே தாங்கள் ஃபிங்கள் பிரிண்ட் பதிவு செய்திருப்பதால், இந்த இக்காமா எண்ணுக்குரியவர் தாங்கள் தான் என உறுதி செய்த பிறகு, தங்களுக்கு ஒரு USER NAME & PASSWORD கொடுக்கும்.
3. எக்ஸிட் ரி என்ட்ரிக்கான தொகையான 200 ரியாலை வழக்கம் போல், ATM அல்லது வங்கிக்கணக்கு மூலம் கட்டி விட வேண்டும்.
4. அதன்பிறகு, தாங்கள் விரும்பும் இடத்திலிருந்து எப்போது வேண்டுமானாலும், MOI.GOV.SA இணையதளம் சென்று, LOGIN செய்து எக்ஸிட் ரி என்ட்ரி அடித்துக் கொள்ளலாம்.
5. மேற்கண்ட USER NAME & PASSWORD -ஐ தொடர்ந்து உபயோகிக்கலாம். மீண்டும் மீண்டும் ஜவ்ஸாத் செல்ல தேவையில்லை.
Foreigners told to get exit/re-entry visas for dependents online
லேபிள்கள்:
பொதுச்செய்திகள்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி – வடகரை கிளை.
நாகை வடக்கு மாவட்டம் வடகரை கிளை சார்பாக கடந்த 01-06-2013
அன்று காலை எதிர்பாராத விதத்தில் மின் கசிவு ஏற்பட்டு ஒருவருடைய வீடு
தீக்கிறையானது. இதனை அறிந்த நமது தவ்ஹீத் ஜமாஅத்
நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று
அவர்களுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
லேபிள்கள்:
நாகை (வடக்கு) மாவட்டம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)