தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நாகை (வடக்கு) மாவட்டச் செய்திகள் மற்றும் மக்கள் நலச்செய்திகளை இங்கு காணலாம்.
எதிர்வரும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு, ஜூன் 09, 2013
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி – வடகரை கிளை.
நாகை வடக்கு மாவட்டம் வடகரை கிளை சார்பாக கடந்த 01-06-2013
அன்று காலை எதிர்பாராத விதத்தில் மின் கசிவு ஏற்பட்டு ஒருவருடைய வீடு
தீக்கிறையானது. இதனை அறிந்த நமது தவ்ஹீத் ஜமாஅத்
நிர்வாகிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று
அவர்களுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக