நாகை வடக்கு மாவட்ட ரியாத் கூட்டமைப்பின் கூட்டம் கடந்த 24-05-2013 வெள்ளியன்று மாலை 4.30 மணிக்கு ரியாத் மண்டல மர்கஸில் பொறுப்பாளர் சாகுல் ஹமீது தலைமையிலும் பொறுப்பாளர் ஹாஜா அலாவுதீன் முன்னிலையிலும் நடைபெற்றது.
சகோ.ஹாஜா அலாவுதீன் இம்மையா மறுமையா என்ற தலைப்பில் நம்முடைய ஈமான் எப்படி இருக்கவேண்டும் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கருத்தில் உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து தாயகத்திலிருந்து வந்திருந்த கடிதம் வாசிக்கப்பட்டது. மாவட்ட செயல்பாடுகள் பற்றிய செய்திகள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

கூட்டமைப்பு நிர்வாகம் தொய்வின்றி நடக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டன.உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் பதியப்பட்டன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக