தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை கிளை
சார்பாக கடந்த 07-07-2013 அன்று மாலை 4.30 மணியளவில் மயிலாடுதுறை கிளை
தலைவர் முஹம்மத் அலி அவர்களின் இல்லத்தில் “பெண்கள் பயான்” நடைபெற்றது.
இதில் சகோதரி ஆயிஷா (அந்நூர் மதரஸா) “ரமலானை வரவேர்ப்போம்” என்ற தலைப்பில்
உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து
பயன்பெற்றனர்.
இதில் கலந்து கொண்ட அனைத்து பெண்களுக்கும் ஏகத்துவம்,தீண்குல
பெண்மணி,உணர்வு மற்றும் மனனம் செய்வோம் ஆகிய புத்தகங்கள் கிளை சார்பாக
அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
எல்லா புகழும் இறைவனுக்கே…….