நாகை வடக்கு மாவட்டம் பொறையார் நகரம் சார்பாக கடந்த
23.06.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 2.30 மணி வரை பொறையார்
மர்கஸில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது .
அது சமயம் சென்னை வடக்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர்
முஹம்மது ஒலி அவர்கள் தொழுகை பயிற்சிகளும் சட்டங்களும் என்ற தலைப்பில் உரை
நிகழ்த்தி மேலும் ஜனாசாவிர்கான பயிற்சிகளும் அளித்தார்கள்.
அடுத்து நாகை தெற்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர் யாசர் ரிஸ்வான் அவர்கள் இறை அச்சம் என்ற தலைப்பில் மார்க்க உரை ஆற்றினார்கள்.
அடுத்து கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக