தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா’அத் நாகை வடக்கு மாவட்டத்தின் அலுவலகம்
மயிலாடுதுறை கிளையில் அமைத்து மாவட்டத்தின் அனைத்து செயல்பாடுகளும் கடந்த
30-06-2013 (மாவட்ட தர்பியா)அன்று முதல் செயல்பட தொடங்கியது.
அதனடிப்படையில் 07-07-2013 அன்று காலை 10 மணிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் அழைப்பு விடுத்து மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் மயிலாடுதுறை மர்கஸில் செயற்குழு கூட்டப்பட்டது. இதில் இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய ரமலான் மாதத்தில் செய்யவேண்டிய தாவா பணிகளை பற்றி பேசப்பட்டது.
இந்த செயற்குழு முடிந்தவுடன் மாவட்ட நிர்வாகக்குழு மாவட்ட அலுவலகத்தில் சகோ. இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இதில் இதர மாவட்ட பொறுப்பாளர்களும் அணி செயலாளர்களும் கலந்துகொண்டனர்.

எல்லா புகழும் இறைவனுக்கே…….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக