எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

புதன், மார்ச் 24, 2010

சீர்காழியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

அன்புடையீர்,   அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
 
14  மார்ச் 2010 அன்று சீர்காழி வெண்ணிலா திருமண மண்டபத்தில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பெரும்பான்மை ஆண்களும், பெண்களும் கலந்துக் கொண்டு பயன் அடைந்தனர்.
 
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே.
 
 

நாகை (வடக்கு) மாவட்ட பொதுக் குழு சீர்காழியில் நடைபெற்றது


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
 
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை (வடக்கு) மாவட்ட பொதுக் குழு 14 மார்ச் 2010 அன்று அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் சிறப்பாக நடைபெற்றது.
 
எல்லாப் புகழும் வல்ல  அல்லாஹ்விற்கே.

வெள்ளி, பிப்ரவரி 12, 2010

பிப்ரவரி 14 -கற்பு கொள்ளையர் (காதலர்) தினம்




பிப்ரவரி 14 கற்பு கொள்ளையர் (காதலர்) தினத்தை முன்னிட்டு நாகை (வடக்கு) மாவட்டம் மயிலாடுதுறை நகரத்தில் தபால் அலுவலகத்திற்கு எதிரில் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள இடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழிப்புணர்வு பிரச்சார பேனர் வைத்துள்ளது. இது பெரும்பான்மை மக்களின் வரவேற்பை பெற்று வருகின்றது.

திங்கள், ஜனவரி 25, 2010

திருமறைக் குர்ஆன் அன்பளிப்பு




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.


புதியதாக இஸ்லாத்தைத் தழுவிய அப்துல் அஜிஸ் (மொபைல்:  00966 569468411) என்ற சகோதரருக்கு நாகை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு, ரியாத் மண்டலம் - சவுதி அரேபியா சார்பாக பி. ஜைனுல் ஆபிதின் அவர்களின் மொழிபெயர்ப்பு குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

 எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்விற்கே.