எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

சனி, ஏப்ரல் 07, 2012

துளசேந்திரபுரம் கிளை பெண்கள் பயான்


நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 17.3.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ராஜிவ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – நாகை வடக்கு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) சார்பாக கடந்த 17.3.2012 அன்று ராஜிவ் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.

பொறையார் தெருமுனைப் பிரச்சாரம்


நாகை வடக்கு மாவட்டம் பொறையாரில் கடந்த 17.3.2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஏகத்துவ பிரச்சாரம் செய்யயப்பட்டது.

துளசேந்திரபுரம் கிளை தஃவா




நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 17.3.2012 அன்று வீடு வீடாக சென்று ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது.

குர்ஆன் ஓர் அற்புதம் – சேந்தங்குடி தெருமுனைப் பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) சேந்தங்குடி கிளை சார்பாக 10.03,12 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல் கஃபூர் மிஸ்பாஹி குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பிலும். ஷேக் முகம்மது வரதட்சனை ஓர் வன்கொடுமை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

அரசூரில் இஸ்லாத்தை ஏற்ற கல்லூரி மாணவர்


கடந்த 10.03.2012 அன்று நாகை மாவட்டம் (வடக்கு) அரசூர் கிளையில் கல்லூரி மாணவர் இஸ்லாத்தை தன் வாழ்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை அப்துல் ரஹ்மான் என மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்

அரசூர் கிளை தஃவா

மிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) அரசூர் கிளை சார்பாக கடந்த 10.03.2012 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரருக்கு புத்தங்கள் வழங்கி தொழுகை பயிற்சி குறித்து விளக்கமளிக்கப்பட்டது.