எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

வியாழன், ஏப்ரல் 19, 2012

துளசேந்திரபுரம் கிளை தர்பியா

நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 8-4-2012 அன்று தர்பியா நடைபெற்றது. 


இதில் தாஹா எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார்கள்.


SAM_0318

சனி, ஏப்ரல் 07, 2012

அழகிய முன்மாதிரி – மயிலாடுதுறை கிளை நோட்டிஸ் விநியோகம்

நாகை வடக்கு மயிலாடுதுறை கிளை சார்பாக கடந்த 31-03-2012 அன்று அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது.

நபி வழி திருமணம் – மாங்கனாம் பட்டு கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (நாகை வடக்கு) – மாங்கனாம் பட்டு கிளையில் 18.03.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. நபி வழி திருமணம் மற்றும் தொழுகையின் அவசியம் பற்றி விளக்கப்பட்டது.அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கிறிஸ்துவர்களிடம் தஃவா – நீடூர்


நாகை வடக்கு நீடூர் கிளை சார்பாக கிறிஸ்துவர்களிடம் கடந்த 24-3-2012 தஃவா செய்யப்பட்டது. இதில்  பைபிள் இறை வேதமா என்ற விவாத டிவிடி மற்றும் யும் ஏசு இறைமகனா?இதுதான் பைபிள் ஆகிய புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

ஷோபா என்ற சகோதரிக்கு ரூபாய் 3750 கல்வி உதவி – நீடூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) நீடூர் கிளை சார்பாக ஷோபா என்ற சஹோதரிக்கு கல்வி உதவியாக ரூபாய் 3750 கடந்த 20.03.2012 அன்று வழங்கப்பட்டது.

பொறையார் நகரில் தெருமுனைப் பிரச்சாரம்


நாகை வடக்கு மாவட்டம் பொறையாரில் கடந்த 18  மார்ச்  2012 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோதரர் முஹம்மது ஹுசைன் கலந்துக்கொண்டு உரைநிகழ்த்தினார்கள்.

துளசேந்திரபுரம் கிளை பெண்கள் பயான்


நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கிளையில் கடந்த 17.3.2012 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.  பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.