தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் நாகூர் நகரத்தில் இந்த ஆண்டு 450 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 150 மதிப்புள்ள உணவுப் பொருட்களும் 100 ஏழை குடும்பங்களுக்கு 100 ரூபாய் வீதம் மொத்தம் ரூபாய் 82900 மதி்ப்பிற்கு ஃபித்ரா வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நாகை (வடக்கு) மாவட்டச் செய்திகள் மற்றும் மக்கள் நலச்செய்திகளை இங்கு காணலாம்.
எதிர்வரும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு, செப்டம்பர் 19, 2010
நாகப்பட்டிணம் கிளையில் நோன்பு பெருநாள் தொழுகை!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் நாகப்பட்டிணம் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
சனி, செப்டம்பர் 18, 2010
பெருநாள் தர்மம் - தொழுகை கிளியனூர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] கிளியனூர் கிளை சார்பாக கடந்த 09.09.2010, அன்று இரவு 11.00,மணிக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டன தலைமை மூலம் 5000,ம் வசூள் 9300, மொத்தம் 14300, ஒரு குடும்பத்துக்கு 220 வீதம் 65 து குடும்பத்திற்க்கு வழங்கப்பட்டது.
பெருநாள் தொழுகை
நாகை மாவட்டம் [வடக்கு] கிளியனூர் கிளையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 10.09.2010, அன்று தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் பெருநாள் தொழுகை நடைப் பெற்றது காலை 8.10 க்கு இறை அச்சம் என்ற தலைப்பில் நவ்சாத் உரை நிகழ்த்தினார் ஆண்கள் பெண்கள் கலந்துக் கொண்டனர்.
உதவித் தொகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] வடகரை கிளை சார்பாக கடந்த 12.09.2010, அன்று உதவித் தொகையாக ரூபாய் 2000,த்தை நோயால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த ஹபீபுல்லாவின் மனைவிக்கு கிளை பொருளாலர் அலி வழங்கினார்.
லேபிள்கள்:
நாகை (வடக்கு) மாவட்டம்
ஆழியூர் கிளையில் பெருநாள் தொழுகை மற்றும் ஃபித்ரா வினியோகம்
ஆழியூர் கிளையில் பெருநாள் தொழுகை திடலில் தொழுவிக்கப்பட்டது.
கொள்கை சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு தொழும் காட்சியும், இந்த ஊரில் நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா) வினியோகமும் நடைபெற்ற காட்சி இத்துடன் போட்டோவுடன்...
பெரியகூத்தூர் கிளை TNTJ செயளாலர் ஹபீப்புல்லாஹ் மரணம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை [வடக்கு] பெரியகூத்தூர் கிளை செயளாலர் ஹபீப்புல்லாஹ் அவர்கள் 11.09.2010, அன்று மரணம் அடைந்தார். இவருக்கு வயது 35, அண்ணாருக்கு மனைவியும், 6 வயதில் ஒரு பெண்குழந்தையும் உள்ளன.
அவர் கடந்த இரண்டு வருடங்களாக நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார், இறுதியாக சென்னைக்கு சென்று மருத்துவம் பார்த்தார். கிட்னி பழுது அடைந்ததன் காரணமாய் இறந்து விட்டார்.
கிளை சகோதரர்கள் பெரியகூத்தூர் ஜமாத்தார்களை அனுகி நபி வழியில் நல்லடக்கம் செய்வதர்க்கு முயற்ச்சித்தனர், மறுத்து வந்த ஜமாத்தினரை மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசிய பின், மையத் கொள்ளையை திறந்து விட்டு அடக்கம் செய்து கொள்ள அனுமதித்தனர். அமைதியான முறையில் நல்லடக்கம் முடிந்தது அல்ஹம்துலில்லாஹ்.
இந்த நடைமுறைகளை மற்ற ஜமாத்தினரும் பின்பற்றினால் பிரச்சனைகள் பல தவிற்க்கப்படும். மேலும் மருத்துவத்திற்காக கடன்பட்டு இருந்தார், ஜனாஸாத் தொழுகையின் போது மண்ணிப்பவர்கள் மண்ணித்து விடுங்கள் அல்லது மாவட்ட நிர்வாகிகளை தொடர்புக் கொண்டால் இன்ஷா அல்லாஹ் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என அறிவிப்புச் செய்யப்பட்டன.

மயிலாடுதுறை மர்கஸ் பெருநாள் தொழுகை
பெருநாள் தொழுகை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை[வடக்கு] மாவட்டம் மயிலாடுதுறை மர்கஸ், தவ்ஹீத் பள்ளி வளாகத்தில் 10.09.2010, அன்று காலை 8.00, மணிக்கு பெருநாள் தொழுகை நடைபெற்றது. நோன்பின் மான்புகள் என்னும் தலைப்பில் மாவட்ட தலைவர் H.M.புகாரி உரை நிகழ்த்தினார் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்பட ஏறளமானோர் கலந்து கொண்டனர்

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)