எதிர்வரும் நிகழ்ச்சிகள்

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19-07-2013 வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் 5:00 மணிக்கு மாவட்ட செயற்குழு ரியாத் TNTJ மர்கஸில் நடைபெறும். ரியாத் வாழ் நாகை மாவட்ட சகோதரர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது நாகை (வடக்கு) மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பு - ரியாத்

திங்கள், ஆகஸ்ட் 17, 2009

கண்ணாடி பாத்திரங்கள் மினு மினுக்க

கண்ணாடி பாத்திரங்கள் மினு மினுக்க:


வீட்டில் இருக்கும் கண்ணாடி பொருட்களை மிகவும் கவணத்துடன் பாதுகாக்கனும்
காபி, ஜீஸ் குடிக்கும் கண்ணாடி கப் மற்றும் கண்ணாடி தட்டுகளை சிறிது வினிகர் ஊற்றி கழுவினால் பாத்திரங்கள் பளபளக்கும்


தண்ணீரில் அலசும் பொழுது சிறிது சொட்டு நீளம் போட்டு கழுவி பின்பு சூடுநீரில் அலசினால் பளிச் சென்று இருக்கும்।

கழுவிய பீங்கான், கண்ணாடி பாத்திரங்களை சுத்தமாக துணி வைத்து துடைத்து பின்பு அதனை அடுக்கும் பொழுது ஒரு தட்டு அதன் மீது பேப்பர் அதன் மீது தட்டு என்று வைக்கவும்.


முகம் பார்க்கும் கண்ணாடியில் கொஞ்சம் முகத்துக்கு போடும் பவுடர் போட்டு செய்திதாள் வைத்து அழுத்தி துடைத்தால் பளபளக்கும்



குளிர் காலத்தில் கண்ணாடிகள் புகை படிந்தது போல் இருக்கும் இருக்கும் அதனை போக்க சோப்பு நீரை ஊற்றி மெல்லிய துணியினால் துடைத்தால் சுத்தமாக இருக்கும்

நன்றி : என் இனிய இல்லம்

ரியாத்திலிருந்து அபு தஜ்மீல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக